
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
இந்த தாழ்வு மண்டலத்தால்,தமிழக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 10:21 AM
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"
வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
29 May 2025 8:09 AM
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
29 May 2025 3:11 AM
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
29 May 2025 12:29 AM
தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்
இடி, மின்னலின் போது, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
28 May 2025 12:29 PM
எந்த ஆரவாரமும் இல்லாமல் 'கத்திரி வெயில்' இன்றுடன் விடைபெறுகிறது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
28 May 2025 3:13 AM
தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்னிந்திய பகுதிகள், மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
27 May 2025 11:50 AM
மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
27 May 2025 5:00 AM
கோவை, நீலகிரிக்கு மே 30ம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை
கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியின் ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 May 2025 11:20 AM
நெல்லை, தென்காசியில் கனமழை: வேகமாக நிரம்பும் அணைகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் பாபநாசம் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது.
26 May 2025 2:44 AM
தென்மேற்கு பருவமழை: கோவை, நீலகிரி,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
25 May 2025 5:58 AM
நீலகிரி: அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
25 May 2025 5:13 AM