
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டம்: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா 56-4 என தடுமாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது
28 Jun 2025 11:29 AM
தென் ஆப்பிரிக்கா அணியில் மீண்டும் இடம்பிடித்தார் டெவால்ட் பிரெவிஸ்
ஐ.பி.எல். தொடர்பில் சென்னை அணியில் இடம்பெற்ற பிரெவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
27 Jun 2025 2:04 AM
முத்தரப்பு டி20 தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் வழக்கமான கேப்டனான மார்க்ரமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 9:35 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
24 Jun 2025 8:01 AM
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி
பவுமா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
20 Jun 2025 3:09 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
20 Jun 2025 4:45 AM
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
18 Jun 2025 7:23 AM
தென் ஆப்பிரிக்க அணி புயலில் அமைதி கண்டது - சச்சின் வாழ்த்து
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றியது.
15 Jun 2025 12:00 PM
2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை 9 அணிகளும் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு..?
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.
15 Jun 2025 10:25 AM
டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்த பவுமா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றியது.
15 Jun 2025 9:45 AM
சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா... கேப்டன் பவுமா கூறியது என்ன..?
3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
15 Jun 2025 2:34 AM
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா 'சாம்பியன்'
எய்டன் மார்க்ரம் அபாரமாக விளையாடி சதமடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
14 Jun 2025 11:46 AM