காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 Oct 2024 9:41 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்திய 64.2 கோடி வாக்காளர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் 65.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
6 Jun 2024 8:12 PM GMTதபால் ஓட்டுகள் எப்போது எண்ணப்படுகின்றன..? - விளக்கம் அளித்த தேர்தல் கமிஷன்
தபால் ஓட்டுகள் எப்போது எண்ணப்படும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
3 Jun 2024 8:12 PM GMT150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்
150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
2 Jun 2024 9:51 PM GMTபல்வேறு சவால்களை கடந்து ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி... தேர்தல் கமிஷன்
இந்திய ஜனநாயகமும், இந்தியத் தேர்தல்களும் மீண்டும் மாயாஜாலம் நிகழ்த்தி உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
1 Jun 2024 11:17 PM GMTதேர்தல் முடிவடைவதற்கு முன்னரே கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் - நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே ஒடிசாவில் கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
29 May 2024 7:03 PM GMTவாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கிய ஆந்திர எம்.எல்.ஏ. - கைது செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு
ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஆளும் கட்சி எம்.எல்.ஏ. அடித்து நொறுக்கும் காட்சி வைரலான நிலையில், அவரை கைது செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
22 May 2024 7:49 PM GMTஇரட்டை இலை சின்னம் எந்த அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு..? தேர்தல் கமிஷன் பதில்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்கியது எப்படி? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
13 May 2024 8:56 PM GMT3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவானது.
11 May 2024 11:23 PM GMTவாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் வேண்டாம்
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி, இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது.
2 May 2024 7:28 PM GMTவாக்காளர் பெயர் நீக்கம்: புகார்கள் மீது ஆய்வு - தேர்தல் கமிஷன் தகவல்
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருந்தது.
2 May 2024 4:11 AM GMTமாத சம்பளதாரர்கள் இடையே பதற்றம் ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி - தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்
பா.ஜனதா தவறான செய்திகளை பரப்பி வருவதாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
23 April 2024 11:50 PM GMT