
பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க. திட்டம்
சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது
7 May 2025 9:48 PM
உட்கட்சி விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் அதிமுக முக்கிய தகவல்
தேர்தல் சின்னங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2025 2:06 PM
இரட்டை இலை விவகாரம்: 28ம் தேதி விசாரணையைத் தொடங்குகிறது தேர்தல் ஆணையம்
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 1:11 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு..? இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
11 April 2025 9:37 PM
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
24 March 2025 2:23 AM
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்: தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன..?
ஒரே எண்ணை பலருக்கு ஒதுக்கியதால் அவர்கள் போலி வாக்காளர்கள் என்று அர்த்தம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 4:54 AM
தேர்தல் ஆணையம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவேன் - மம்தா பானர்ஜி
2006-ல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு போராட்டத்தில் 26 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
27 Feb 2025 11:50 AM
தேர்தல் ஆணையத்தில் அனல் பறக்கும் இரட்டை இலை விவகாரம்
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Feb 2025 8:46 PM
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றார்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் ஞானேஷ்குமார் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
19 Feb 2025 4:02 AM
புதிய தலைமை தேர்தல் ஆணையர்: யார் இந்த ஞானேஸ்குமார்?
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் நாளை பதவியேற்கிறார்.
18 Feb 2025 3:24 AM
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தலைமை தேர்தல் கமிஷனர் 18-ந் தேதி ஓய்வு பெறவுள்ளதால், புதிய சட்டப்படி உடனடியாக புதிய கமிஷனர் நியமிக்கப்படலாம் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
12 Feb 2025 8:45 PM
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - சென்னை ஐகோர்ட்டு
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 5:30 AM