
யமுனை நீர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் பதிலை சமர்ப்பித்தார் கெஜ்ரிவால்
யமுனை நீர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று தனது விளக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பித்தார்.
31 Jan 2025 10:14 AM
ஓய்வுக்கு பின் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு வேலை வேண்டும்: கெஜ்ரிவால் தாக்கு
ராஜீவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால், அவர் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
30 Jan 2025 10:53 AM
யமுனை ஆற்றில் விஷ கலப்பா...? சான்றுகளை தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை நாளை இரவு 8 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
28 Jan 2025 4:32 PM
புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு
புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 2:43 AM
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
21 Jan 2025 10:56 AM
ஈரோடு கிழக்கு தொகுதி: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல் - மக்கள் ஏமாற்றம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 8:18 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக போட்டி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2025 10:52 AM
டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று மதியம் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
7 Jan 2025 5:26 AM
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல்
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 Jan 2025 5:55 AM
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளுள் ஒன்றினை மத்திய அரசு அழித்துள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடி அரசின் அழுத்தத்துக்கு தேர்தல் ஆணையம் மனமுவந்து பணிந்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Dec 2024 9:09 AM
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 7:29 AM
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு - தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
17 Dec 2024 6:04 AM