
நகைக்கடையில் துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை; முகமூடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 July 2025 5:54 AM IST
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் நகை திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர்: நெல்லை வழக்கில் திடுக் தகவல்
பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிய போலீஸ்காரர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
26 July 2025 5:11 AM IST
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
தனியாக வசித்து வந்த மூதாட்டி 5 பவுன் நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
21 July 2025 3:16 AM IST
நெல்லை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை
மூதாட்டியை கொன்று, நகைகளுடன் தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 July 2025 5:05 AM IST
கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை
ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து முதிய தம்பதியை 2 கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2025 9:14 AM IST
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை
கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, தூத்துக்குடி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
12 Jun 2025 1:32 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்கநகை கொள்ளை: பெண் கைது
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
20 May 2025 9:42 PM IST
கிருஷ்ணகிரியில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை: 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரியில் இரவு வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 22 சவரன் தங்க நகை, ரூ.26 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
29 April 2025 4:08 PM IST
திருவண்ணாமலை: தொழிலாளி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
தொழிலாளி வீட்டில் 30 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
15 March 2025 3:20 AM IST
சினிமா பாணியில் பீகாரில் நகை கொள்ளை: 2 பேர் கைது
பீகாரில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 March 2025 6:50 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெட்டிக் கொன்று நகை கொள்ளை - கோவையில் பரபரப்பு
ரேணுகாவை கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 May 2024 7:51 AM IST
மூதாட்டியின் கழுத்தை நெரித்து 4 பவுன் நகை கொள்ளை
கலவை அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் மூதாட்டிசின் கழுத்தை நெரித்து 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றான்.
20 Oct 2023 12:11 AM IST