
வயநாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை சஜனாவுக்கு உதவிய சிவகார்த்திகேயன்
வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவி செய்ததாக 'கனா' திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான சஜனா தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 10:21 PM
9 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படும் ரஜினிமுருகன்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016- ம் ஆண்டு வெளியான படம் ரஜினிமுருகன்
15 Feb 2025 9:01 AM
15 கோடி பார்வைகளை கடந்த 'ஹே மின்னலே' பாடல்
அமரன் படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
15 Feb 2025 7:58 AM
"அமரன்" படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்
‘அமரன்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
14 Feb 2025 8:46 PM
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியாகும் 'எஸ்கே 23' படத்தின் அப்டேட்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
12 Feb 2025 2:26 PM
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன் - நடிகர் சிவகார்த்திகேயன்
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை நிறுத்தியதில் இருந்து தெளிவான முடிவுகளை எடுக்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
8 Feb 2025 6:14 AM
மேஜர் முகுந்தை நிரந்தரமாக கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் "அமரன்" - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
7 Feb 2025 4:09 PM
"அமரன்" 100-வது நாளில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட பதிவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
7 Feb 2025 10:37 AM
சிதம்பரத்தில் நடைபெறும் 'பராசக்தி' படப்பிடிப்பு பணி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
6 Feb 2025 2:34 AM
சிவகார்த்திகேயனை விட்டு விலகி இந்த நடிகருடன் இணையும் சிபி சக்கரவர்த்தி?
சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
5 Feb 2025 1:14 PM
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தில் இணையும் உன்னி முகுந்தன்?
சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
4 Feb 2025 1:11 PM
சிவகார்த்திகேயன் மகனுக்கு சொந்த ஊரில் நடந்த காதணி விழா
நடிகர் சிவகார்த்திகேயனின் இளைய மகன் பவனுக்கு காதணி விழா நடைபெற்றுள்ளது.
4 Feb 2025 11:49 AM




