புதையல் ஆசையில்... லிப்ட் கொடுப்பதுபோல நடித்து செருப்பு தைப்பவரை நரபலி கொடுத்த கொடூரம்

புதையல் ஆசையில்... லிப்ட் கொடுப்பதுபோல நடித்து செருப்பு தைப்பவரை நரபலி கொடுத்த கொடூரம்

புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆணை நரபலி கொடுக்க வேண்டும் என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
12 Feb 2025 4:09 AM
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட மனித உடல்

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட மனித உடல்

மனித உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தது. நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Oct 2023 7:45 PM
புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேர் கைது - நாசிக் அருகே பரபரப்பு

புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேர் கைது - நாசிக் அருகே பரபரப்பு

நாசிக் மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 July 2023 7:15 PM
எந்திரத்தால் தலையை துண்டாக்கி தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - குஜராத்தில் பயங்கரம்

எந்திரத்தால் தலையை துண்டாக்கி தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - குஜராத்தில் பயங்கரம்

குஜராத்தில் தம்பதியர் எந்திரத்தால் தலையை துண்டாக்கி தங்களை தாங்களே நரபலி கொடுத்துள்ளனர்.
16 April 2023 10:40 PM
மத்திய பிரதேசத்தில் இருந்து நரபலி அச்சத்தால் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த பெண் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மத்திய பிரதேசத்தில் இருந்து நரபலி அச்சத்தால் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த பெண் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மனுதாரர் ஷாலினி சர்மாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
23 Feb 2023 9:11 AM
உயிரிழந்த தந்தை உயிர்த்தெழ 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்

"உயிரிழந்த தந்தை உயிர்த்தெழ" 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்

இறந்த தந்தையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில் பெண் ஒருவர் 2 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்று உள்ளார்.
12 Nov 2022 5:59 AM
திருவண்ணாமலையில் நரபலி வதந்தி - வீட்டை இடித்து அதிரடியாக 6 பேரை மீட்ட போலீசார்

திருவண்ணாமலையில் நரபலி வதந்தி - வீட்டை இடித்து அதிரடியாக 6 பேரை மீட்ட போலீசார்

ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
14 Oct 2022 1:08 PM
ஸ்ரீதேவி பெயரில் மந்திரவாதி லீலைகள்...! பல இளம் பெண்கள் பாதிப்பு...! வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

ஸ்ரீதேவி பெயரில் மந்திரவாதி லீலைகள்...! பல இளம் பெண்கள் பாதிப்பு...! வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
14 Oct 2022 7:01 AM
மூட நம்பிக்கைகளை அனுமதிப்பதும், அவற்றை வேடிக்கை பார்ப்பதும் மனிதகுலத்திற்கு எதிரானவை - ராமதாஸ்

மூட நம்பிக்கைகளை அனுமதிப்பதும், அவற்றை வேடிக்கை பார்ப்பதும் மனிதகுலத்திற்கு எதிரானவை - ராமதாஸ்

மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Oct 2022 8:50 AM
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி...? போலீசார் தீவிரவிசாரணை...!

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி...? போலீசார் தீவிரவிசாரணை...!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா என போலீஸ் விசாரணை நட்த்தி வருகின்றனர்.
13 Oct 2022 7:12 AM
கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

எந்த பின்புலமும் இல்லாமல் கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Oct 2022 12:11 PM