
நளினியுடன் இணைந்ததாக வதந்தி பரப்பாதீர் - ராமராஜன்
நளினியுடன் நான் மீண்டும் இணைவது நடக்காத காரியம். நாங்கள் சேர்ந்துவிட்டோம் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
7 April 2025 4:09 PM IST
'ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன்' - நடிகை நளினி
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நளினி, நிகழ்ச்சியொன்றில் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
25 July 2023 7:12 AM IST
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை தவிர தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்ப்பை வரவேற்றன.
21 Nov 2022 2:30 PM IST
கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வையுங்கள் - தமிழக அரசுக்கு நளினி கோரிக்கை
அகதிகள் முகாமில் உள்ள கணவர் முருகனை, மகளுடன் சேர்த்து வைக்க தமிழ்நாடு அரசுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.
13 Nov 2022 2:25 PM IST
நளினிக்கு 10 வது முறையாக பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
22 Oct 2022 6:37 PM IST
8-வது முறையாக நளினிக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
8-வது முறையாக நளினிக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
26 Aug 2022 2:50 AM IST
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 Aug 2022 5:06 PM IST
நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
நளினிக்கு 7-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
26 July 2022 4:26 AM IST
விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு - ஐகோர்டில் தள்ளுபடி
விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு நளினி, ரவிச்சந்திரன் தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
17 Jun 2022 11:02 AM IST
விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
நளினி, ராஜேந்திரன் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
17 Jun 2022 8:03 AM IST
விடுதலை கோரிய நளினி வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
16 Jun 2022 10:00 PM IST
முருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினி மனு நிராகரிப்பு
வேலூரில் ஜெயிலில் உள்ள முருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினியின் மனு நிராகரிக்கப்பட்டது.
5 Jun 2022 2:58 AM IST