நான் நேர்மையற்றவன் என்று நிரூபித்தால் தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி ஆவேசம்
பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்போதும் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 May 2024 7:17 AM GMTநாடாளுமன்றத்துக்கு 4-வது கட்ட தேர்தல்-96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
12 May 2024 3:00 AM GMTஇங்கிலாந்தில் சீனாவுக்கு உளவுபார்த்த 2 பேர் கைது
சீனாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின்கீழ் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
27 April 2024 12:40 AM GMTநாடாளுமன்ற வளாகத்தில் என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை
என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்து பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
26 April 2024 6:18 PM GMTதேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
இஸ்ரேலில் தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
1 April 2024 11:40 PM GMTஒரே நாடு ஒரே தேர்தல்- ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் குழு
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்துள்ளது.
14 March 2024 6:31 AM GMTஇலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
6 March 2024 1:54 AM GMTஅரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக மாறியுள்ளது பிரான்ஸ்.
5 March 2024 2:31 AM GMTவிடை பெறுகிறது 17-வது மக்களவை
17-வது மக்களவை கூட்டம் முடிவடையும் சூழ்நிலையில் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
15 Feb 2024 1:29 AM GMTவலிமையான இந்தியாவை உருவாக்க பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
வலிமையான இந்தியாவை உருவாக்க அடித்தளமாக கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என பிரதமர் மோடி கூறினார்.
10 Feb 2024 12:22 PM GMTநாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
10 Feb 2024 8:40 AM GMTபோட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
முறைகேடு செய்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
9 Feb 2024 3:58 PM GMT