
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை சுற்றுப்பயணம்
நாமக்கல்லில் நாளை தொடங்கி 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
4 Oct 2025 6:39 AM
நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு - கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு
சதீஷ் குமாரை பிடிக்க காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 5:39 AM
விஜய் பிரசாரம்: கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
தவெக தலைவர் விஜய் நேற்று நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்தார்.
28 Sept 2025 10:19 AM
கள்ளக்காதலை கண்டித்த சித்தப்பா.. விவசாயி செய்த வெறிச்செயல் - திடுக்கிடும் தகவல்
போலீசார் விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் அவர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
27 Sept 2025 1:55 AM
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு
ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.97 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
27 Sept 2025 1:28 AM
நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரசாரம்
கரூரில் விஜய் பிரசாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
26 Sept 2025 11:52 PM
விஜய் 27-ந் தேதி நாமக்கல், கரூரில் ஆதரவு திரட்டுகிறார்
வாரத்தில் சனிக்கிழமை மட்டும் விஜயின் பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 3:59 PM
தவெக தலைவர் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Sept 2025 5:33 AM
'களவாணி' படத்தை மிஞ்சிய கல்யாணம்.. காதலிக்கு காருக்குள் தாலி கட்டிய என்ஜினீயர்
காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர்.
13 Sept 2025 2:33 AM
பெண்ணிடம் நகை பறித்த 2 என்ஜினீயர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர்கள் அந்த பெண்ணிடம் நகை பறித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 2:29 AM
நாமக்கல்: உணவகத்தில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
உணவகத்தில் உள்ள புகைபோக்கி வழியாக வெளியேறிய தீ, மளமளவென பரவி கூரை வரை பற்றி எரியத் தொடங்கியது.
7 Sept 2025 10:58 AM
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்தது.
27 Aug 2025 2:01 PM




