
முத்தரப்பு டி20 தொடர்; நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்ப்வேயில் நடைபெற உள்ளது
9 July 2025 5:51 AM
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
8 July 2025 1:15 AM
முத்தரப்பு டி20 தொடர்: மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஆடம் மில்னே, மேட் ஹென்ரி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
27 Jun 2025 3:28 AM
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ராப் வால்டர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Jun 2025 9:50 AM
நியூசிலாந்து துணை பிரதமர் இந்தியாவுக்கு வருகை
நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவை நாளை தாஜ்மகால் ஓட்டலில் சந்தித்து பேசுகிறார்.
29 May 2025 4:02 PM
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தின் சாதனையை சமன் செய்த இந்தியா
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
12 May 2025 1:03 AM
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
30 April 2025 12:56 AM
ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றுள்ளது.
5 April 2025 7:34 AM
பென் சியர்ஸ் அபார பந்துவீச்சு... பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பென் சியர்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
2 April 2025 6:53 AM
ஒருநாள் கிரிக்கெட்; மிட்செல் ஹே அதிரடி... பாகிஸ்தானுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மிட்செல் ஹே 99* ரன்கள் எடுத்தார்.
2 April 2025 2:10 AM
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
1 April 2025 8:04 AM
10 ஓவரில் 131 ரன்..... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார்.
26 March 2025 10:58 AM