
கூடலூர், முதுமலை கிராமங்களில் உலா வரும் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
10 July 2025 4:25 PM
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்ற மலை ரெயில்
நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த பிறகும், மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
9 July 2025 3:44 PM
குன்னூர் அருகே உலா வரும் சிறுத்தை: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி
வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 July 2025 3:18 PM
ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: இருவர் கைது
தலைமறைவாகியுள்ள சிவராமன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
8 July 2025 4:56 PM
குன்னூரில் மலை ரெயிலை வழிமறித்து நின்ற காட்டு யானை - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
காட்டு யானை சுமார் 10 நிமிடம் தண்டவாளத்தில் மலை ரெயிலை வழிமறித்தபடியே நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
6 July 2025 3:52 PM
நீலகிரி: தேயிலை தோட்டத்தில் கரடி உலா - தொழிலாளர்கள் அச்சம்
கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5 July 2025 7:29 PM
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
குட் டச், பேட் டச் குறித்து பள்ளியில் விளக்கம் கொடுக்கப்பட்டதை அடுத்து 21 மாணவிகள் புகார் அளித்தனர்.
4 July 2025 8:17 AM
நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
3 July 2025 10:54 PM
வனத்துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை... வீடியோ வைரல்
சாலையில் ஓடிய காட்டு யானை திடீரென ஆவேசம் அடைந்து வனத்துறையினர் வாகனத்தை தாக்கியது.
3 July 2025 8:53 AM
ஊட்டி சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஊட்டியில் கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள்.
1 July 2025 2:15 AM
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 Jun 2025 5:25 PM
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கதவு திறந்து ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்த நோயாளி
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்சின் பின்பக்க கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார்.
29 Jun 2025 4:44 PM