
காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
2 July 2025 12:55 AM
'உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது' - பெஞ்சமின் நெதன்யாகு
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வரலாற்றை மாற்றி அமைக்கப் போகிறது என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 2:59 AM
போர் பதற்றம்; மகனின் திருமணம் ஒத்திவைப்பு - கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு
மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது போருக்காக கொடுத்த விலை என்று நெதன்யாகு தெரிவித்தார்.
20 Jun 2025 6:22 AM
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்; நெதன்யாகு மகனின் திருமணம் ஒத்திவைப்பு
அவ்னெர் நெதன்யாகு-அமித் யார்தேனி ஜோடியின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
16 Jun 2025 4:05 AM
'அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது' - நெதன்யாகு
ஈரான் அரசு டிரம்ப்பை தனது முதல் எதிரியாக கருதுகிறது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
16 Jun 2025 3:36 AM
இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
டிரம்பின் வரி விதிப்பால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
8 April 2025 3:21 AM
காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு; இது தொடக்கம் மட்டுமே - நெதன்யாகு அறிவிப்பு
காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடக்கம் மட்டுமே என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார்.
19 March 2025 8:39 AM
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை
நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
29 Dec 2024 2:43 PM
சிரியாவில் ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு
இஸ்ரேல் எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதி கரம் நீட்டுகிறோம் என நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
8 Dec 2024 8:55 PM
நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி, பூஜ்ய நேரத்தின்போது காலஅளவை கடந்து பேசியபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன.
5 Dec 2024 7:45 PM
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2024 12:53 PM
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே திடீரென பற்றி எரிந்த தீ: வைரலான வீடியோ
நெதன்யாகு வீட்டின் மீது கடந்த அக்டோபர் 19-ந்தேதி நடந்த ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
17 Nov 2024 3:29 AM