உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன்: நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன்: நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வருகிற ஆண்டுகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான தூதரக அளவிலான நட்புறவு தொடர்ந்து வளம் பெறும் என்றும் அவர் அதில் தெரிவித்து இருக்கிறார்.
21 Oct 2025 10:27 AM
2026-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேட்டி

2026-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேட்டி

நாட்டின் நீண்டநாள் பிரதமராக 1996-ம் ஆண்டில் இருந்து (18 ஆண்டுகள் தொடர்ச்சியாக இல்லாமல்) நெதன்யாகு உள்ளார்.
19 Oct 2025 11:15 PM
நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி - காங்கிரஸ் கடும் விமர்சனம்

நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி - காங்கிரஸ் கடும் விமர்சனம்

நெதன்யாகுவை பிரதமர் மோடி அளவின்றி பாராட்டுவது தார்மீக ரீதியாக கொடூரமாக இருக்கிறது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
9 Oct 2025 7:58 PM
‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்’  நெதன்யாகு ஆவேச பேட்டி

‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்’ நெதன்யாகு ஆவேச பேட்டி

“டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
1 Oct 2025 5:24 AM
கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நெதன்யாகு

கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நெதன்யாகு

கத்தார் இறையாண்மையை இஸ்ரேல் மீறியதற்கு நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார்.
30 Sept 2025 3:55 PM
காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு

காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
30 Sept 2025 4:31 AM
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?

வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார்.
29 Sept 2025 10:18 PM
ஐ.நா.வில் ஆபத்துக்குரிய வார்த்தையை பேசிய நெதன்யாகு; பாலஸ்தீனிய தூதர் கடும் கண்டனம்

ஐ.நா.வில் ஆபத்துக்குரிய வார்த்தையை பேசிய நெதன்யாகு; பாலஸ்தீனிய தூதர் கடும் கண்டனம்

காசாவில் பாலஸ்தீனியர்களை காலி செய்யும் வேலையை நெதன்யாகு செய்து கொண்டிருக்கிறார்.
28 Sept 2025 11:13 AM
‘பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

‘பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்துள்ளன.
22 Sept 2025 12:48 PM
காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்

காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
2 July 2025 12:55 AM
உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது - பெஞ்சமின் நெதன்யாகு

'உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது' - பெஞ்சமின் நெதன்யாகு

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வரலாற்றை மாற்றி அமைக்கப் போகிறது என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 2:59 AM
போர் பதற்றம்; மகனின் திருமணம் ஒத்திவைப்பு - கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

போர் பதற்றம்; மகனின் திருமணம் ஒத்திவைப்பு - கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது போருக்காக கொடுத்த விலை என்று நெதன்யாகு தெரிவித்தார்.
20 Jun 2025 6:22 AM