
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்யப்படாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் ஒரு குறையாக இருந்து வருகிறது என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
19 July 2025 2:25 PM IST
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் 12-வது நாளாக தொடர் போராட்டம்
கோரிக்கை நிறைவேறும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
19 July 2025 2:07 PM IST
பணிநிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
கைது செய்யப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 July 2025 8:18 PM IST
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - கைது
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
16 July 2025 11:26 AM IST
சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 7-வது நாளாக தர்ணா போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் திடீரென சாலையின் நடுவே படுத்தும், அமர்ந்தும் தர்ணா போராட்டம் செய்த பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.
14 July 2025 4:38 PM IST
கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் - டி.டி.வி. தினகரன்
சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 July 2025 5:41 PM IST
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்
பத்தாண்டிற்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2025 9:46 AM IST
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பது அநீதி - ராமதாஸ்
வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 March 2025 12:20 PM IST
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Jan 2025 12:44 PM IST
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
3 Jan 2025 6:07 PM IST
போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்
திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு அனைத்து ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:44 PM IST
பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தீபாவளியையொட்டி பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
29 Oct 2024 12:04 PM IST