
பட்டுக்கோட்டை: பள்ளி விடுதியில் சிற்றுண்டி அருந்திய 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jun 2025 2:39 PM IST
கடன் தொல்லையால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Jun 2025 2:40 PM IST
ஜாமீனில் எடுக்க தாமதமானதால் ஆத்திரம்... மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
ஜாமீனில் எடுக்க காலதாமதமானதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
1 Jun 2025 7:42 PM IST
விதைக்காத நிலத்தில் ஏக்கருக்கு 8 மூட்டை நெல் விளைச்சல்... பட்டுக்கோட்டை அருகே அதிசயம்
கடந்த முறை ஏக்கருக்கு ரூ.50,000 செலவு செய்த நிலையில் போதுமான விளைச்சல் இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது.
5 Feb 2024 3:45 AM IST
கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை - பெற்றோர் கைது
தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா இருவரையும் போலீசார், கைது செய்து விசாரணை நடத்தினர்.
11 Jan 2024 5:23 AM IST
டிரைவர் தீக்குளித்து தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே குடும்ப தகராறில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 2:02 AM IST
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை ஊழியர் பலி
பட்டுக்கோட்டையில் படிக்கட்டில் நின்று கொண்டு வந்த போது சரக்கு ஆட்டோவில் மோதி கீழே விழுந்த ஜவுளிக்கடை ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
23 Oct 2023 12:15 AM IST
கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 1:43 AM IST
3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
2 Oct 2023 3:27 AM IST
புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
பட்டுக்கோட்டையில் இருந்து கருக்காகுறிச்சி, வெட்டன் விடுதி வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Sept 2023 1:52 AM IST
பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும்
கொல்லம்-திருப்பதி ரெயிலை பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Aug 2023 12:15 AM IST