
தூத்துக்குடியில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு
பணிமாறுதல் குறித்து எவ்வித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 10:03 PM IST
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
கவர்னரின் ஆணைப்படி இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2025 9:07 PM IST
பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஆசிரியர் பணியிட மாற்றம்
பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
25 April 2025 4:35 PM IST
திருப்பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் பணியிட மாற்றம்
கல்லூரியில் வாராந்திர பூஜைகள் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை என்பது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
21 April 2025 8:59 AM IST
உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம்
பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5 April 2025 9:46 AM IST
தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
25 March 2025 4:07 PM IST
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 12:39 PM IST
தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
23 Jan 2025 6:11 PM IST
தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
29 Dec 2024 10:42 PM IST
மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
17 Sept 2024 7:14 PM IST
அமைச்சர் உதயநிதி ஆய்வு எதிரொலி - 4 பேர் இடமாற்றம்
பணிகளில் தொய்வில் காரணமாக 4 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
10 Sept 2024 7:19 PM IST
சீமா அகர்வால் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14 Aug 2024 6:37 PM IST