
மெட்ரோவை விரும்பும் சென்னை மக்கள்... ஜூலையில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம்
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், சென்னை மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஜூலையில் உச்சம் தொட்டுள்ளது.
1 Aug 2025 7:40 AM
சென்னை விமான நிலையம்: நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
31 July 2025 2:51 AM
அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரெயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
7 Jun 2025 4:11 PM
பரங்கிமலையில் மூடப்பட்ட ரெயில்வே சுரங்க வழியை திறந்து விட வேண்டும்- பயணிகள் கோரிக்கை
சென்னை, பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு ரெயில் பயணிகள் வரும் சுரங்க நடைபாதை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
4 May 2025 6:51 AM
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போராட்டம்
ரெயிலை இயக்க விடாமல் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினர்.
26 April 2025 7:53 PM
பயணிகள் ஹெலிகாப்டர் நதியில் மூழ்கி விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
நியூயார்க்கின் ஹட்சன் நதியில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
11 April 2025 12:01 AM
குலுக்கல் பரிசு திட்டத்தால் அரசு பஸ்களில் 12 சதவீதம் முன்பதிவு அதிகரிப்பு
அரசு பஸ்களில் முன்பதிவை அதிகரிகும் நோக்கில் வார நாட்களில் பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது.
6 April 2025 5:23 PM
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளை மீட்டது எப்படி? பாகிஸ்தான் ராணுவம் கூறிய திக்..திக்..அனுபவம்
பயங்கரவாதிகளுடன் சண்டை தொடர்ந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
13 March 2025 10:40 AM
கனடாவில் விமானம் கவிழ்ந்து விபத்து: பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பேர் பயணம் செய்தனர்.
20 Feb 2025 11:48 PM
டெல்லி மெட்ரோவில் கடந்த ஆண்டில்... பணம், மொபைல் போன்களுடன் 9 தாலிகளை விட்டு சென்ற பயணிகள்
டெல்லி மெட்ரோ ரெயிலில் தனியாக பயணித்த 262 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
23 Jan 2025 7:18 PM
தொடர் விடுமுறை எதிரொலி.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
12 Jan 2025 3:33 PM
பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. பஸ், ரெயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
11 Jan 2025 12:27 PM