
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
கோவை-நாகர்கோவில் ரெயில் நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 July 2025 3:43 AM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
அம்பத்தூர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
8 July 2025 1:11 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் ஐயப்பந்தாங்கல், அடையாறு, பெசன்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 2:38 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 12:40 PM
பராமரிப்பு பணி: 8 ரெயில்களின் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
27 Jun 2025 11:16 PM
பராமரிப்பு பணி: சென்னையில் வரும் 24ம் தேதி மின்தடை
பல்லாவரம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வரும் 24ம்தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
21 Jun 2025 1:31 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் தாம்பரம், பல்லாவரம், தரமணி ஆகிய பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
21 Jun 2025 12:16 PM
காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி-ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 Jun 2025 6:22 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
அடையாறு, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
18 Jun 2025 11:45 AM
பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின் தடை
தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
18 Jun 2025 10:04 AM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் திருவேற்காடு, கொரட்டூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
18 Jun 2025 9:40 AM
சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 27 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
17 Jun 2025 8:51 PM