
பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்
தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
13 Aug 2025 4:21 AM
6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியீடு
மாணவர்கள் தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 2:17 PM
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25 July 2025 4:22 AM
தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
19 July 2025 4:13 AM
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
15 July 2025 3:10 PM
பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி: உத்தரவை நிறுத்தி வைத்ததா? தமிழக அரசு
'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.
13 July 2025 8:11 AM
294 ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு
42 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் விருப்பமான மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றனர்.
3 July 2025 5:12 PM
வணிகவரி, பள்ளிக்கல்வி துறைகளில் காலியிடங்களை நிரப்ப தயக்கம் ஏன்? - அன்புமணி கேள்வி
பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 July 2025 5:05 AM
பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
பள்ளிகளில் வாரந்தோறும் நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2025 6:04 PM
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 Jun 2025 2:16 AM
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிநாள் வரை மறுநியமனம் வழங்க இயலாது: பள்ளிக்கல்வித்துறை
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிநாள் வரை மறுநியமனம் வழங்க இயலாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
18 Jun 2025 2:20 AM
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை தொடரச் செய்வோம்: அன்பில் மகேஷ்
இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயலாற்றும் திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
15 Jun 2025 8:01 AM