கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
4 May 2024 5:59 AM GMT
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

சமூக அமைப்புகளின் கருத்துகளை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 May 2024 9:29 AM GMT
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.
22 April 2024 6:58 AM GMT
பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
4 April 2024 5:17 AM GMT
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 March 2024 9:31 AM GMT
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1.6 லட்சம் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1.6 லட்சம் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

இந்த மருத்துவ முகாமில் 16 வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
1 March 2024 2:34 PM GMT
அரசாணை 243 தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பேச்சுவார்த்தை

அரசாணை 243 தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பேச்சுவார்த்தை

அரசாணை 243 தொடர்பாக விரைவில் முடிவெடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதலன்மைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
20 Feb 2024 4:44 PM GMT
பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 Feb 2024 4:12 AM GMT
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு வேறு பணிகளை வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

'அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கு வேறு பணிகளை வழங்கக்கூடாது' - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
4 Feb 2024 4:19 AM GMT
கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு கூடுதல் சீருடைகள், புத்தகங்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு கூடுதல் சீருடைகள், புத்தகங்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கூடுதல் நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 6:39 PM GMT
ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை  அதிரடி அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
16 Dec 2023 10:40 AM GMT
மழையால் பாதித்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது - பள்ளிக்கல்வித்துறை

மழையால் பாதித்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது - பள்ளிக்கல்வித்துறை

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 12:50 PM GMT