தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் திமுக ஏமாற்றுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 July 2025 8:29 AM
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2025 2:35 PM
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதா? - அன்புமணி கண்டனம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதா? - அன்புமணி கண்டனம்

தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jun 2025 9:52 AM
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
22 April 2025 6:45 AM
பழைய ஓய்வூதியத்திட்டத்தில் இரட்டை வேடம் ஏன்?: ராமதாஸ் வினா

பழைய ஓய்வூதியத்திட்டத்தில் இரட்டை வேடம் ஏன்?: ராமதாஸ் வினா

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
25 Feb 2025 5:16 AM
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
15 Nov 2024 5:08 AM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 Nov 2024 9:18 AM
பழைய ஓய்வூதிய திட்டம்: வருகிற 5-ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம்: வருகிற 5-ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வருகிற 5-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
29 Aug 2024 3:24 PM
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது.
23 Feb 2024 1:13 PM
2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கர்நாடக அரசு உத்தரவு

2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கர்நாடக அரசு உத்தரவு

காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது.
24 Jan 2024 7:47 PM
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி செங்கொடி சங்கம் உண்ணாவிரத போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி செங்கொடி சங்கம் உண்ணாவிரத போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
24 Aug 2023 1:35 AM
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
5 July 2023 6:45 PM