
"பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.." - சுப்பிரமணியன் சுவாமி
பஹல்காம் படுகொலையை ஏற்பாடு செய்ததன் மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
22 May 2025 9:38 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு இறுகும் பிடி
ஜோதி மல்கோத்ராவை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் அரியானா போலீசார் கைது செய்திருந்தனர்.
22 May 2025 9:14 AM
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
22 May 2025 1:59 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபரிடம் என்.ஐ.ஏ. உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 May 2025 1:26 AM
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்
பாகிஸ்தானுக்கு தண்ணீர் வருவதை நிறுத்துவது போராக கருதப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.
16 May 2025 11:50 PM
பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
இந்தியாவில் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் பின்வாங்கியது.
13 May 2025 5:13 AM
பஹல்காம் தாக்குதல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து; குஜராத் தொழிலதிபர் கைது
வீடியோவில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல்வேறு ஆதாரமற்ற கருத்துகளை திபென் பார்மர் பேசியுள்ளார்.
12 May 2025 12:46 PM
சிங்கங்களை எதிர்க்க முடியாது - பாகிஸ்தான் எம்.பி. கதறல்
இந்தியா நடத்திய முப்படை தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் சற்று மிரண்டு போய் உள்ளது.
9 May 2025 1:14 PM
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
9 May 2025 8:20 AM
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்
முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
9 May 2025 7:32 AM
பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை
பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர்.
9 May 2025 6:27 AM
போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி
டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
9 May 2025 4:23 AM