
பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் போர் விமானங்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
9 May 2025 3:30 AM
விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து பலுச் விடுதலைப்படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 2:02 AM
பாகிஸ்தானுக்கு பேரிடி.. வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ராடார்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
9 May 2025 1:22 AM
ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.
9 May 2025 12:58 AM
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீதான மின்னல் வேகத் தாக்குதல்- வைகோ வரவேற்பு
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, அதனால் அப்பாவி மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகும் நிலையை எந்த சூழ்நிலையிலும் இந்திய அரசு உருவாக்கிவிடக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.
8 May 2025 4:54 AM
பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா...?
போர்கால ஒத்திகைக்காக தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
6 May 2025 11:27 PM
எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார்
பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
6 May 2025 11:15 PM
பஹல்காம் தாக்குதல்; 11 சுற்றுலாவாசிகளின் உயிரை காப்பாற்றிய நபரின் பரபரப்பு பேட்டி
7 கிலோ மீட்டர் தொலைவுக்கு நாங்கள் ஓடியே சென்று பஹல்காமை அடைந்தோம் என்றார்.
6 May 2025 2:53 PM
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2 நாள் போர் பயிற்சி: இந்திய விமானப்படை அறிவிப்பு
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
6 May 2025 2:39 PM
பஹல்காம் தாக்குதல் - பிரதமர் மீது மல்லிகார்ஜுன கார்கே பகீர் குற்றச்சாட்டு
பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
6 May 2025 10:15 AM
கோழைத்தனமான பஹல்காம் தாக்குதல்.. இந்தியாவின் பதிலடி பயனுள்ளதாக இருக்க வேண்டும் - ஒவைசி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான தாக்குதல் என ஒவைசி கூறினார்.
6 May 2025 10:07 AM
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங் உறுதி
‘செயல்படுவது எனது கடமை, நீங்கள் விரும்புவது நடக்கும்’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
5 May 2025 12:49 AM