
நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு
விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது.
16 July 2025 7:33 AM
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொலை
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
14 July 2025 4:03 AM
பாட்னா: பிறந்த குழந்தைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டிய பெற்றோர்
சிந்தூர் என்ற பெயர் தேசபக்தி உணர்வு என்று குழந்தையின் பெற்றோர் கூறினர்.
9 May 2025 11:48 AM
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
5 March 2025 11:58 PM
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
2 Jan 2025 9:38 PM
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி
இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின .
18 Dec 2024 4:44 PM
நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
18 July 2024 4:42 AM
வெளியூர்களில் இருந்து ஓட்டு போடுவதற்காக பாட்னாவுக்கு திரும்பும் பீகார்வாசிகள்
நாடாளுமன்ற 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
1 Jun 2024 12:05 AM
பாட்னா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
பாட்னாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
25 April 2024 9:51 AM
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை
பீகாரில் 5 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.
25 April 2024 5:49 AM
தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..
நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
30 Jan 2024 4:21 PM
கடும் குளிர் எதிரொலி: பாட்னாவில் பள்ளிகளுக்கு 20-ந்தேதி வரை விடுமுறை
8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வரும் 20-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 12:27 AM