!-- afp header code starts here -->
பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்பு

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்பு

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.
7 July 2023 3:33 AM IST
அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 March 2023 10:11 PM IST
குஜராத்தில் சவுராஷ்டிரா- தமிழ்சங்கமத்துக்கு ஏற்பாடு - பிரதமர் மோடி அறிவிப்பு

குஜராத்தில் சவுராஷ்டிரா- தமிழ்சங்கமத்துக்கு ஏற்பாடு - பிரதமர் மோடி அறிவிப்பு

காசி-தமிழ் சங்கமம் போல குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக ‘மனதின்குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமர் மோடி அறிவித்தார்.
26 March 2023 11:09 PM IST
அரசு முறை பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தைஇரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு

அரசு முறை பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தைஇரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
21 March 2023 5:30 AM IST
திரிபுராவை வளர்ச்சியின் பாதையில் பா.ஜனதா கொண்டு வந்துள்ளது - பிரதமர் மோடி

திரிபுராவை வளர்ச்சியின் பாதையில் பா.ஜனதா கொண்டு வந்துள்ளது - பிரதமர் மோடி

திரிபுராவை வெறும் 5 ஆண்டுகளில் வளர்ச்சியின் பாதையில் பா.ஜனதா கொண்டு வந்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
11 Feb 2023 10:26 PM IST
சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்

சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்

சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 1:10 PM IST
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5 Jan 2023 12:53 PM IST
ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த ஜோ பைடன்...!

ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த ஜோ பைடன்...!

ஜி-20 மாநாட்டின் 2-வது நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
16 Nov 2022 4:29 PM IST
பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

"பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி" இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

புதிய பொறுப்பில் பயணத்தை தொடங்கும் போது பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என கூறியுள்ளார்.
28 Oct 2022 8:50 AM IST
பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்!

பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்!

பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு மாவட்ட போலீஸ் தான் காரணம் என ஐந்து பேர் கொண்ட குழு குற்றம்சாட்டியுள்ளது.
25 Aug 2022 12:59 PM IST
பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

இந்தியாவின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் மாற்றத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2022 9:57 AM IST
பிரதமர் மோடி தலைமையில் லட்சியத்தோடு புதிய இந்தியாவை கட்டமைப்போம் - குஷ்பு பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் லட்சியத்தோடு புதிய இந்தியாவை கட்டமைப்போம் - குஷ்பு பேச்சு

குஜராத்தில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினருடன் குஷ்புவும் தாண்டியா நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார்.
3 July 2022 12:37 PM IST