பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:  இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- கேஸ்பர் ரூட் மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- கேஸ்பர் ரூட் மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸின் இறுதிபோட்டியில் ரபெல் நடாலை நார்வேயின் கேஸ்பர் ரூட் எதிர் கொள்கிறார்.
3 Jun 2022 8:43 PM GMT
பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்

பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்

காஸ்பர் ரூட் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்
2 Jun 2022 2:10 AM GMT
பிரெஞ்சு ஓபன் : ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் மரின் சிலிச்..!

பிரெஞ்சு ஓபன் : ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் மரின் சிலிச்..!

மரின் சிலிச் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்
2 Jun 2022 1:46 AM GMT
பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றில் சீன வீராங்கனை ஜெங் கின்வென் தோல்வி

பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றில் சீன வீராங்கனை ஜெங் கின்வென் தோல்வி

மாதவிடாய் வலியால் பிரெஞ்ச் ஓபனை தவறவிட்ட சீன வீராங்கனை ஜெங் கின்வென் "ஆணாக பிறந்திருக்கலாம்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
31 May 2022 11:19 AM GMT
பிரெஞ்சு ஓபன் : இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் வெற்றி

பிரெஞ்சு ஓபன் : இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் வெற்றி

இந்தியாவின் ராம்குமார், அமெரிக்காவின் ஹண்டர் ரீஸ் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
25 May 2022 4:00 PM GMT
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றில் எம்மா ரடுகானு தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றில் எம்மா ரடுகானு தோல்வி

2-வது சுற்றிலே எம்மா ரடுகானு வெளியேறியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
25 May 2022 1:05 PM GMT
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
24 May 2022 9:44 PM GMT
பிரெஞ்சு ஓபன் : கார்லோஸ் அல்கராஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் : கார்லோஸ் அல்கராஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

2-வது சுற்றில் கார்லோஸ் சக நாட்டு வீரரான ராமோஸ் வினோலாசை எதிர் கொள்கிறார்.
23 May 2022 10:35 AM GMT
பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி..!!

பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி..!!

டோமினிக் திம் முதல் சுற்றிலே வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
22 May 2022 6:19 PM GMT