
"அப்டேட்! அப்டேட்! அப்டேட்!" - வைரலாகும் சிம்புவின் எக்ஸ் பதிவு
நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த மூன்று படங்களின் அறிவிப்புகள் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
27 Jan 2025 12:08 PM
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்... மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
23 Jan 2025 5:16 AM
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
12 Dec 2024 5:31 AM
'2026 தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதே பிறந்தநாள் உறுதிமொழி' - உதயநிதி ஸ்டாலின்
2026 தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதே தனது பிறந்தநாள் உறுதிமொழி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 4:34 PM
"இது என் பிறந்தநாள் வேண்டுகோள்.. " - தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
`திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
25 Nov 2024 8:40 AM
'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு 'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
7 Nov 2024 8:08 AM
'தக் லைப்' படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 Nov 2024 5:56 AM
நாளை வெளியாகும் 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த டீசர் வெளியாக உள்ளது.
6 Nov 2024 4:09 PM
5 அடி உயர மணல் சிற்பம்: விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
5 Nov 2024 12:59 PM
'நீங்கள் மீண்டு வருவதை இந்த உலகம் எதிர்பார்க்கிறது விராட்' - யுவராஜ் பிறந்தநாள் வாழ்த்து
விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
5 Nov 2024 10:17 AM
புஷ்பா ஸ்டைலில் டேவிட் வார்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
27 Oct 2024 2:26 PM
பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு 'தி ராஜா சாப்' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
23 Oct 2024 11:05 AM