
கொல்கத்தா மருத்துவமனை மீது தாக்குதல்: 19 பேர் கைது
பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 Aug 2024 8:47 AM
மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
16 Aug 2024 6:58 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து அறிவிப்பு
வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்களும் டாக்டர்களின் போராட்டத்தில் அவர்களுடன் கரம் கோர்க்கின்றனர்.
15 Aug 2024 9:43 PM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 5 டாக்டர்களுக்கு சி.பி.ஐ. சம்மன்
மேற்கு வங்காளத்தில் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றோரின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
15 Aug 2024 6:33 PM
கும்பல் பலாத்காரம்... கொல்கத்தா ஐகோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோர் அதிர்ச்சி தகவல்
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், கும்பல் பலாத்காரம் மற்றும் கொலை நடந்ததற்கான அடையாளங்கள் தெளிவாக உள்ளன என அவருடைய பெற்றோர் மனுவில் தெரிவித்து உள்ளனர்.
14 Aug 2024 11:52 PM
பாதுகாப்புக்கான உறுதியான உத்தரவாதம் இல்லையெனில் போராட்டம் தொடரும்: டாக்டர்கள் கூட்டமைப்பு
டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பிற்கான நீண்டகால, கடுமையான சட்டம் வேண்டும் என டாக்டர்கள் கூட்டமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
14 Aug 2024 5:29 PM
கோரிக்கைள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; மராட்டிய பயிற்சி டாக்டர்கள் அமைப்பு அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், கோரிக்கைள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மராட்டிய பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
14 Aug 2024 12:31 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழு விசாரணை நாளை தொடங்கும்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கை விசாரிப்பதற்காக, சி.பி.ஐ. அமைப்பின் சிறப்பு மருத்துவ மற்றும் தடய அறிவியல் குழு நாளை காலை புறப்படும்.
13 Aug 2024 5:26 PM
பெண் டாக்டர் கொலை: விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையக் குழு
கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையம் கொல்கத்தா சென்றுள்ளது.
13 Aug 2024 7:16 AM
பெண் டாக்டர் கொலை வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கொல்கத்தாவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் குடும்பத்தினரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார்.
13 Aug 2024 1:58 AM
ஒலிம்பிக், நண்பர்களுடன் உணவு; பெண் டாக்டர் பலாத்காரம்-கொலைக்கு முன் நடந்தது என்ன?
மேற்கு வங்காளத்தில் பலாத்கார சம்பவத்தின்போது பெண் டாக்டருடன் இரவு பணியில் இருந்த 4 மருத்துவ நண்பர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
12 Aug 2024 10:36 PM
போலீஸ் போர்வையில் உலா... பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்
சஞ்சய் ராயின் டி-சர்ட், பைக் ஆகியவற்றில் கொல்கத்தா போலீஸ் என எழுதியிருக்கும். அவர் போலீஸ் என்றே தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார்.
12 Aug 2024 9:11 PM