பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
பொருளாதாரத்தில் உலக அளவில் 10வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
24 Feb 2024 2:17 AM GMTநமது அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில், நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் - பிரதமர் மோடி
தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2 Feb 2024 2:20 PM GMT'அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்' - பியூஷ் கோயல்
இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
28 Dec 2023 5:13 PM GMTஅமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா தகவல்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் (89) நலமுடன் உள்ளார் என அவரது மகள் நந்தனா தகவல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:47 PM GMTபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
நடப்பாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2023 10:25 AM GMTஅறிவியல், பொருளாதாரம் மட்டுமின்றி ஆன்மிகத்தோடு வளர வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
அறிவியல், பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், ஆன்மிகத்தோடு வளர வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
5 Oct 2023 3:04 PM GMTதமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்வு - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
28 Aug 2023 6:44 AM GMTநீண்ட இடைவெளிக்கு பின்பு வேலைக்கு செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்
நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட வேலை, சில நேரங்களில் கிடைக்காமல் போகக்கூடும். அதற்காக மனம் தளராமல், அதே துறையைச் சார்ந்த மற்ற வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் கூடுதல் அனுபவம் பெற முடியும்.
16 July 2023 1:30 AM GMTபெண்களுக்கு சுய மதிப்பு முக்கியம் - சங்கரி சுதர்
திருமணமான பெண்கள் வேலைகளை திறம்பட செய்யமாட்டார்கள். பணிகளை தள்ளிப்போடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் பணிபுரியும் பெண்கள் இதனை பொய்யாக்குகின்றனர். சரியான வாய்ப்பும், நேரமும் அமையும்போது அவர்களாலும் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக ஜொலிக்க முடிகிறது
25 Jun 2023 1:30 AM GMTசிறப்பான சேமிப்புக்கு உதவும் குறுகிய கால திட்டம்
இந்த திட்டத்தில் ஒரு முறை செலுத்தப்படும் தொகைக்கு, மாதாந்திர வீதம் அதிகபட்சமாக 7.1 சதவிகிதம் வட்டித் தொகை வழங்கப்படும். 5 வருடத்தின் முடிவில், செலுத்தப்பட்ட தொகை முழுவதுமாக வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.
9 April 2023 1:30 AM GMTபெண்களுக்கு தனிப்பட்ட வங்கிக் கணக்கு அவசியம்
தன்னுடைய கட்டுப்பாட்டிலோ, தனது மேற்பார்வையிலோ அல்லது சுய பயன்பாட்டுக்காகவோ, தனியாக வங்கிக் கணக்கை பல இல்லத்தரசிகள் பயன்படுத்துவதில்லை. சுயமாக சம்பாதிக்கும் பல பெண்கள், தங்களுடைய வங்கிக் கணக்கையும், ஏ.டி.எம் அட்டைகளையும் தனது வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.
19 March 2023 1:30 AM GMT"இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் 3-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்" - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
24 Feb 2023 4:59 PM GMT