
நான் துரோகியா?... வேதனையில் துடிக்கின்றேன்... மல்லை சத்யா
மதிமுகவிற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
14 July 2025 5:55 AM
மல்லை சத்யா மீது நடவடிக்கை? - துரை வைகோ பதில்
மதிமுகவுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று துரை வைகோ கூறினார்.
12 July 2025 4:50 AM
மதிமுகவில் எந்த நெருக்கடியும் இல்லை: வைகோ
மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று வைகோ கூறினார்.
10 July 2025 6:24 AM
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ
திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை என்று வைகோ கூறினார்.
2 July 2025 1:32 AM
திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும் - வைகோ உறுதி
2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
30 Jun 2025 4:23 PM
மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.
29 Jun 2025 11:01 AM
2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Jun 2025 7:06 AM
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க நினைக்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மத்திய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
24 May 2025 9:55 AM
'பதவி கணக்கு போட்டுக்கொண்டு தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை' - வைகோ
எந்த பிழைக்கும் இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என் வைகோ தெரிவித்தார்.
1 May 2025 3:59 PM
கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கை
தானும், துரை வைகோவும் இணைந்த கரங்களாக கட்சிக்கு துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
20 April 2025 2:05 PM
துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்: வைகோ கூறியது என்ன..?
ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளதாக வைகோ கூறினார்.
20 April 2025 11:44 AM
துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்ட மல்லை சத்யா
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பதவி ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.
20 April 2025 11:08 AM