விஷ சாராய உயிரிழப்பு: முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்

விஷ சாராய உயிரிழப்பு: முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்

படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 4:17 PM
வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: இது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: இது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2024 1:26 PM
மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கினை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Oct 2023 10:00 AM
மதுவிலக்கு பிரசார கூட்டம்

மதுவிலக்கு பிரசார கூட்டம்

கோத்தகிரி அருகே மதுவிலக்கு பிரசார கூட்டம் நடந்தது.
2 Oct 2023 7:30 PM
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 Oct 2023 3:21 PM
மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 July 2023 9:24 AM
படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - வைகோ

படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - வைகோ

படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
22 Jun 2023 5:49 PM
தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்.. -விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

"தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்.." -விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து முதல் அமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
16 May 2023 6:59 AM
கள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
15 May 2023 5:36 PM
மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் - வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

'மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் முன்வர வேண்டும்' - வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

தானியங்கி மூலம் மதுபான விற்பனைக்கான ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 April 2023 4:15 PM
தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
25 April 2023 5:06 PM
பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர் சிறையில் அடைப்பு

பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர் சிறையில் அடைப்பு

பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர், சிறையில் அடைக்கப்பட்டார்.
21 Jan 2023 10:23 AM