
ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த முதியவர் - துரிதமாக செயல்பட்ட காவலர்
அங்கு பணியில் இருந்த ரெயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றினார்.
23 July 2025 11:39 AM
மத்திய பிரதேசம்: புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல்; 4 பேர் பலி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் கன்வார் யாத்திரைக்காக சென்ற பக்தர்கள் மீது மோதியுள்ளது.
23 July 2025 1:29 AM
'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்: கொடிய விஷமுள்ள நாகத்தை கழுத்தில் போட்டு சுற்றியவருக்கு நேர்ந்த சோகம்
கொடிய விஷமுள்ள அந்த நாகப்பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.
18 July 2025 1:45 AM
ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் நபர்... வெளியான அதிர்ச்சி காரணம்
தனது பாதுகாப்புக்காக கேமரா பொருத்திய ஹெல்மெட் அணிந்து செல்வதாக இளைஞர் கூறியுள்ளார்.
13 July 2025 10:14 AM
காதலே ஜெயம்... விபத்தில் பலியான ஆண் பாம்பு; சுற்றி சுற்றி வந்து உயிரை விட்ட பெண் பாம்பு
ஆண் பாம்பின் அருகேயே ஒரு நாள் முழுவதும் அந்த பெண் பாம்பு இருந்துள்ளது.
3 July 2025 5:13 PM
ம.பி.: 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்கள்; அரசு அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 4.3 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும்.
3 July 2025 9:52 AM
சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனுக்காக மனைவியை விற்ற நபர்.. பலமுறை பலாத்காரம் செய்த நண்பர்
சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனுக்காக விற்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
25 Jun 2025 2:15 AM
ஹனிமூன் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. கணவன் கொலையை ரசித்து பார்த்த இளம்பெண்
ஹனிமூன் கொலையில் தோண்டத்தோண்ட கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
12 Jun 2025 1:23 AM
மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி விபத்து - 9 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
4 Jun 2025 6:20 AM
துப்பாக்கி குண்டுகளால் சுட்டால் பதிலுக்கு... இந்திய வீராங்கனைகளை புகழ்ந்து பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களும் அதற்கான கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
31 May 2025 2:58 PM
கூட்டு பாலியல் பலாத்காரம்; 2 குழந்தைகளின் தாய் கொடூர கொலை
இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
26 May 2025 8:17 PM
மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பு
கா்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது.
20 May 2025 7:26 PM