இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல் அமைச்சருக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 2:13 PM
Campaigning in Varanasi Union Minister Jaishankar

'வாரணாசியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வாரணாசி தொகுதியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
26 May 2024 9:30 AM
தேச பாதுகாப்பில் பிரதமர் மோடியின் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தேச பாதுகாப்பில் பிரதமர் மோடியின் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

எல்லை பகுதியில் ஒரு தீர்வு ஏற்படாதவரை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் இயல்பு நிலையை எதிர்பார்க்க கூடாது என சீன வெளியுறவு துறை மந்திரியிடம் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கூறினார்.
4 May 2024 5:11 PM
மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

'மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்ததாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
23 April 2024 7:32 PM
மோடியின் உத்தரவாதம் இந்தியாவுக்கு வெளியேயும் வேலை செய்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

மோடியின் உத்தரவாதம் இந்தியாவுக்கு வெளியேயும் வேலை செய்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

உக்ரைன், இஸ்ரேல் அல்லது சூடான் நாடுகளில் சவாலான சூழலை எதிர்கொண்டபோது, நம்முடைய மக்களுக்கு இந்திய அரசு ஆதரவளித்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
10 April 2024 4:03 PM
லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்

லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்

இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவு அளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
7 April 2024 3:34 AM
நேபாள வெளியுறவு செயலாளருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

நேபாள வெளியுறவு செயலாளருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

நம்முடைய இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பற்றி அவர் கூற கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
28 Feb 2024 2:37 AM
கனடாவில் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்; நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

கனடாவில் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்; நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகளை வீச கூடிய அளவுக்கு காலிஸ்தானிய சக்திகளுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
27 Feb 2024 2:58 AM
இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இந்தியாவால் ரஷியாவை பார்க்க முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
20 Feb 2024 1:44 PM
3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

பெல்ஜியம் வெளியுறவு மந்திரி ஹத்ஜா லாபீப் உடனான சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான இருதரப்பு உறவுகளில் காணப்படும் முன்னேற்றம் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
17 Feb 2024 7:28 PM
காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
20 Jan 2024 8:50 PM
மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வேதனை அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 1:21 PM