
பிரதமர் மோடி சகாப்தத்திற்கு முன்பும்... பின்பும்... - வெளியுறவு கொள்கை பற்றி ஜெய்சங்கர்
உறுதியான அதிகாரங்களை சமநிலைப்படுத்த இந்தியா போன்ற ஒரு நாட்டை உலகம் விரும்புகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
6 Jan 2024 1:39 AM
நிலநடுக்கம் புனரமைப்பு : நேபாள அரசு மற்றும் மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
உள்கட்டமைப்பை புனரமைப்பதற்காக ரூ.623 கோடி நிதியுதவியை வழங்க முடிவு செய்துள்ளோம்.
5 Jan 2024 9:09 PM
மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேபாளத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்
நேபாளத்தின் வெளியுறவுத்துறை மந்திரி என்.பி.சவூத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
3 Jan 2024 1:13 PM
'இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் வல்லரசு நாடாக்க உழைத்து வருகிறோம்' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக 4 டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருகிறது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
28 Dec 2023 5:33 PM
பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
23 Dec 2023 6:52 PM
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு சுயசார்பு மிக முக்கியம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சர்வதேச வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறையும் வகையில் நான் எதுவும் கூற வரவில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
9 Dec 2023 4:29 PM
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பரிசளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்...!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் இல்லத்தில் நடந்த தீபாவளி விழாவில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
13 Nov 2023 4:12 AM
'இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பிரதமர் மோடியின் அரசாங்கம் 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
13 Nov 2023 12:25 AM
இந்திய-போர்ச்சுகல் உறவுகளில் இவைதான் இயங்கு சக்திகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
போர்ச்சுகல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளிவிவகார துறை மந்திரி கிராவினோவை நேரில் சந்தித்து பேசினார்.
1 Nov 2023 9:28 AM
நியூயார்க்கில் சர்வதேச நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
சர்வதேச நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
24 Sept 2023 4:45 PM
இரட்டை நிலைப்பாடுகளை கொண்ட உலக நாடுகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் காட்டம்
உலக நாடுகள் பேசும்போது சரியான விசயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடியுள்ளார்.
24 Sept 2023 9:55 AM
இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
7 Aug 2023 1:39 PM