
உலகத்தில் 42 நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி, பொருளாதாரத்தை அழித்து விட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
5 July 2025 5:15 AM IST
'எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால்...' - பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று கார்கே கூறினார்
23 Jun 2025 5:02 PM IST
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் தலைவர் கார்கே
விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்
14 Jun 2025 7:53 PM IST
அகமதாபாத் விமான விபத்து: மல்லிகார்ஜுன கார்கே வேதனை
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12 Jun 2025 5:49 PM IST
மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
31 May 2025 9:22 PM IST
பாகிஸ்தானுக்கு எதிராக சிறிய அளவிலான போரை மேற்கொள்கிறோம்; பா.ஜ.க. அரசு மீது கார்கே விமர்சனம்
பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் சத்தமின்றி ரத்து செய்யப்பட்டது என கார்கே கூறினார்
21 May 2025 7:44 AM IST
பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
பீகாரில் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.
15 May 2025 9:43 PM IST
பஹல்காம் தாக்குதல் - பிரதமர் மீது மல்லிகார்ஜுன கார்கே பகீர் குற்றச்சாட்டு
பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
6 May 2025 3:45 PM IST
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன்? - கார்கே கேள்வி
ஏன் ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்கக்கூடாது? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார்.
3 May 2025 10:46 PM IST
பஹல்காம் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
பாதுகாப்பு தோல்விக்கு யார் காரணம்? என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 May 2025 9:48 PM IST
நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்
இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 April 2025 11:46 AM IST
ஏ.டி.எம். கட்டணம் உயர்வு: மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்
மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார்.
30 March 2025 5:15 AM IST