
அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு
இதுவரை 2.15 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
26 May 2025 9:52 PM
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 8:43 AM
கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
கலை, அறிவியல் படிப்புக்கு 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
19 May 2025 5:56 PM
சர்க்கரை பலகைகள்... மாணவர்களை கண்காணிக்க சி.பி.எஸ்.இ. புதிய அறிவுறுத்தல்
குழந்தைகளின் நீண்டகால சுகாதார மற்றும் கல்வி செயல்பாடுகளில், சர்க்கரையால் பாதிப்பு ஏற்படுகிறது என சி.பி.எஸ்.இ. குறிப்பிட்டு உள்ளது.
17 May 2025 3:03 PM
மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
17 May 2025 7:24 AM
மத்திய பிரதேசம்: பல்கலைக்கழக மாணவருக்கு அடி, உதை, ராகிங்; 5 மாணவர்கள் மீது நடவடிக்கை
போட்டி மற்றும் நெருக்கடி ஆகியவற்றின் விளைவால் இந்த ராகிங் நடந்துள்ளது என பாதிக்கப்பட்ட மாணவர் போலீசிடம் கூறியுள்ளார்.
16 May 2025 1:55 PM
என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: அரியர் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
செமஸ்டர் தேர்வில் அவர்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
12 May 2025 11:14 PM
ஆபாச குறுஞ்செய்தி.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை
கைது செய்யப்பட்ட ஆசிரியை கடந்த ஆண்டின் சிறந்த ஆசிரியை விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
12 May 2025 9:36 PM
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு 3டி பிரிண்டிங் டெக்னாலஜி பயிற்சி பட்டறை
திருநெல்வேலி அறிவியல் மைய அலுவலர் குமார் தேசிய தொழில்நுட்ப தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பயிற்சி பட்டறை பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
11 May 2025 8:30 AM
காஷ்மீரில் தங்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் - வைகோ கடிதம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
9 May 2025 5:52 AM
காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - அரசு தகவல்
மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
9 May 2025 5:40 AM
நீட் தேர்வு எப்படி இருந்தது? - மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்து!
கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
4 May 2025 5:36 PM