
துருவ் விக்ரமின் "பைசன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
6 March 2025 2:01 PM
துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன் காளமாடன்'.
5 March 2025 3:24 PM
மாரி செல்வராஜ்-துருவ் விக்ரமின் 'பைசன்' பட ரிலீஸ் எப்போது?
இந்த படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
1 March 2025 4:12 AM
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்தாரா ரஜினி?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
18 Feb 2025 9:51 AM
மாரி செல்வராஜ் இயக்கும் 'பைசன்' படத்தின் அப்டேட்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் 'பைசன்' கோடை காலத்தில் வெளியாக உள்ளது.
17 Feb 2025 4:58 AM
துருவ் விக்ரமின் 'பைசன்' படப்பிடிப்பு பணி நிறைவு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவடைந்துள்ளது.
10 Feb 2025 2:11 PM
தனுஷ் இயக்கிய படத்திற்கு மாரி செல்வராஜ் கொடுத்த விமர்சனம்
தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கு மாரி செல்வராஜ் விமர்சனம் கொடுத்துள்ளார்.
10 Feb 2025 1:40 AM
'பாட்டல் ராதா' இயக்குநருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு
தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள ‘பாட்டல் ராதா’ படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
24 Jan 2025 3:09 PM
வைரலாகும் மாரி செல்வராஜின் 'பைசன்' பட வாழ்த்து போஸ்டர்
இன்று உழவர் திருநாளை முன்னிட்டு, 'பைசன்' படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
15 Jan 2025 2:42 PM
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து
புதுமணத் தம்பதிகளான கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
23 Dec 2024 10:35 AM
விடுதலை-2 படத்தைப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்
விடுதலை 2 படத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:06 PM
ரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படம் குறித்த அப்டேட்
ரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2 Dec 2024 9:08 AM