
அவரை போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு தேவை - மாரி செல்வராஜ்
இயக்குனர் மாரி செல்வராஜ் 'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
7 May 2025 11:09 AM
துருவ் விக்ரமின் 'பைசன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 1:08 PM
தனுஷின் 'டி56'... வெளியான புதிய அப்டேட்
மாரி செல்வராஜ், தனுஷ் படத்திற்கு தற்காலிகமாக 'டி56' என்று பெயரிடப்பட்டுள்ளது.
21 April 2025 2:58 AM
'டென் ஹவர்ஸ்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட மாரி செல்வராஜ்
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
17 April 2025 1:08 AM
மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் வரலாற்று படம்.. புதிய போஸ்டர் வெளியீடு
மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
9 April 2025 4:25 PM
துருவ் விக்ரமின் "பைசன்" ரிலீஸ் அப்டேட்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
8 April 2025 3:25 PM
'நீ கதவுகளை அடைக்கிறாய்...நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்' - மாரி செல்வராஜ்
'பைசன்’படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தார்.
8 March 2025 5:13 AM
இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 March 2025 1:39 PM
துருவ் விக்ரமின் "பைசன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்ததாளையொட்டி "பைசன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
7 March 2025 11:40 AM
துருவ் விக்ரமின் "பைசன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
6 March 2025 2:01 PM
துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன் காளமாடன்'.
5 March 2025 3:24 PM
மாரி செல்வராஜ்-துருவ் விக்ரமின் 'பைசன்' பட ரிலீஸ் எப்போது?
இந்த படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
1 March 2025 4:12 AM