
வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 July 2023 6:40 AM
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெ.வா. மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
1 July 2023 5:05 AM
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.!
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 1வது நிலையில் 1வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
29 Jun 2023 3:15 AM
லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.
12 Jun 2023 6:45 PM
வடசென்னை அனல் மின் நிலைய 2-வது நிலையின் 2வது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு.!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
30 April 2023 8:16 AM
கொதிகலன் பழுது: வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
கொதிகலன் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2023 7:52 AM
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
9 Feb 2023 5:02 AM
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 3-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டின் 3-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
28 Dec 2022 4:44 AM
வட சென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
வட சென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
18 Dec 2022 5:13 AM
11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
15 Dec 2022 6:54 AM
நடப்பாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 18 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
நடப்பாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8 Nov 2022 1:24 PM
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
23 Oct 2022 11:25 AM