
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Jun 2025 5:50 PM IST
வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்டு அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரை விடுவித்ததை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2025 11:58 AM IST
தி.மு.க. அரசு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை - முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் கூறியுள்ளார்.
18 Oct 2024 3:58 AM IST
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
7 July 2024 4:50 PM IST
தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 April 2024 11:12 AM IST
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
16 April 2024 12:08 AM IST
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
15 April 2024 10:21 PM IST
டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
தற்போது சிகிச்சை முடிந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Nov 2023 11:39 PM IST
கணவர் மீது பகீர் குற்றச்சாட்டு: டி.ஜி.பி.யிடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர்
தன்னுடைய கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.
7 Nov 2023 6:40 AM IST
"என்றென்றும் அதிமுககாரன்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிவு..!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "என்றென்றும் அதிமுககாரன்" என்று பதிவிட்டுள்ளார்.
30 Sept 2023 10:41 AM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜரானார்.
30 Aug 2023 12:31 AM IST
அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு
பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார்.
27 July 2023 9:25 PM IST