மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
27 Jun 2025 12:49 PM
அனில் அம்பானிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்-மும்பை ஐகோர்ட்டு நடவடிக்கை

அனில் அம்பானிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்-மும்பை ஐகோர்ட்டு நடவடிக்கை

வருமான வரி வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய அனில் அம்பானிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
2 April 2025 8:04 PM
திருமணம் முடிந்து 17-வது நாளில் கணவரை பிரிந்து சென்ற மனைவி:  கோர்ட்டு வழங்கிய வினோத தீர்ப்பு

திருமணம் முடிந்து 17-வது நாளில் கணவரை பிரிந்து சென்ற மனைவி: கோர்ட்டு வழங்கிய வினோத தீர்ப்பு

கணவருக்கு ஆண்மை குறைவு இருப்பதால் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
22 March 2025 7:44 PM
பங்குச்சந்தை மோசடி வழக்கு: தொழில் அதிபர் கவுதம் அதானியை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு

பங்குச்சந்தை மோசடி வழக்கு: தொழில் அதிபர் கவுதம் அதானியை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு

பங்குச்சந்தை மோசடி வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
18 March 2025 1:15 AM
செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 March 2025 11:40 AM
அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
22 Jan 2025 10:21 AM
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்பு

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்பு

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே இன்று பதவியேற்று கொண்டார்.
21 Jan 2025 5:09 PM
லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

ஐபிஎல் தலைவராக இருந்த எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லலித் மோடி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
22 Dec 2024 2:08 AM
அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2024 10:49 PM
பாலியல் வன்கொடுமை: கருவுற்ற 11 வயது சிறுமி - அதிரடி உத்தரவிட்ட ஐகோர்ட்டு

பாலியல் வன்கொடுமை: கருவுற்ற 11 வயது சிறுமி - அதிரடி உத்தரவிட்ட ஐகோர்ட்டு

11 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1 Nov 2024 1:37 AM
31 ஆண்டுகளாக பலாத்காரம்... 73 வயது நபருக்கு எதிராக வழக்கு; அதிரடி தீர்ப்பு

31 ஆண்டுகளாக பலாத்காரம்... 73 வயது நபருக்கு எதிராக வழக்கு; அதிரடி தீர்ப்பு

31 ஆண்டுகளில், தொடர்பை துண்டித்து விட்டு, முதியவருக்கு எதிராக பலாத்கார புகார் அளிக்க அந்த பெண்ணுக்கு பல வாய்ப்புகள் இருந்தன என்று கோர்ட்டு குறிப்பிட்டது.
2 Aug 2024 12:03 AM
மும்பை புறநகர் ரெயிலில் செல்வது போருக்கு செல்வது போல் இருக்கிறது - மும்பை ஐகோர்ட்டு அதிருப்தி

'மும்பை புறநகர் ரெயிலில் செல்வது போருக்கு செல்வது போல் இருக்கிறது' - மும்பை ஐகோர்ட்டு அதிருப்தி

மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்வது போருக்கு செல்வதைப் போல் உள்ளது என மும்பை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
27 Jun 2024 9:57 AM