
திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 July 2025 4:44 AM
ராஜேந்திர சோழன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
23 July 2025 2:39 AM
சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 6 வார்டுகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2025 1:27 PM
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 7:39 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் - உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
22 July 2025 5:39 AM
பரிசோதனை முடிந்து கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ திரும்பினார் மு.க.ஸ்டாலின்
உடல்நலக்குறைவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
22 July 2025 3:18 AM
தமிழ்நாட்டை நெடுங்காலம் ஆண்டுவர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து
முழுநலத்தோடு மு.க.ஸ்டாலின் மீண்டு வரவேண்டும் என வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
22 July 2025 3:06 AM
"அவர் வரவில்லை என்றாலும் மனம் இங்குதான் இருக்கும் " - துர்கா ஸ்டாலின்
எனது கணவர் போல் நானும் உங்களுடன் ஒருவராக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று துர்கா ஸ்டாலின் பேசினார்.
22 July 2025 12:35 AM
உடல்நலக்குறைவு: முதல்-அமைச்சரின் திருப்பூர், கோவை கள ஆய்வு பயணம் ஒத்திவைப்பு
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சரை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
21 July 2025 6:52 PM
உடல்நலம் குறித்து முதல்-அமைச்சரிடம் விசாரித்தார் பிரதமர் மோடி
முதல்-அமைச்சர் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
21 July 2025 6:23 PM
முதல்-அமைச்சரின் உடல்நிலை - அப்போலோ மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனையில் இருந்தவாரே உத்தியோகபூர்வ கடமைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
21 July 2025 3:53 PM
முதல்-அமைச்சருக்கு நாளை சில மருத்துவ பரிசோதனை - உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சரை 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
21 July 2025 3:28 PM