
எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து உடலநலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
21 July 2025 2:34 AM
762 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 கல்விக் கட்டணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமண ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.
20 July 2025 3:58 PM
மு.க. முத்து மறைவு: முதல் அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
முக முத்துவின் மறைவையொட்டி முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்.
20 July 2025 1:13 PM
22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்
கோவையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
20 July 2025 7:28 AM
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 July 2025 5:15 AM
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான 1,084 மனுக்கள் பெறப்பட்டது.
19 July 2025 10:04 PM
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,741 மனுக்கள்: கலெக்டர் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பவகத் தெரிவித்தார்.
19 July 2025 9:12 PM
2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி
எதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார் என தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
19 July 2025 4:25 PM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
19 July 2025 1:07 PM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: தலைவர்கள் இரங்கல்
மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
19 July 2025 6:33 AM
என் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக கருதி என்னை ஊக்கப்படுத்தியவர்: மு.க. முத்து மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்
என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
19 July 2025 5:54 AM
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் இன்று காலமானார்.
19 July 2025 3:46 AM