ஊபர் செயலியில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம்

ஊபர் செயலியில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம்

டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னை ஆகும்.
7 Aug 2025 8:01 AM
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடக்கம் என தகவல்

சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடக்கம் என தகவல்

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
5 Aug 2025 5:02 AM
மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு - பயன்பாட்டில் இருந்த பழைய பயண அட்டை இன்று முதல் செல்லாது

மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு - பயன்பாட்டில் இருந்த பழைய பயண அட்டை இன்று முதல் செல்லாது

மற்ற பயணச்சீட்டு முறைகள் வழக்கம் போல் தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 Aug 2025 4:01 PM
பஸ், ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம்: சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்?

பஸ், ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம்: சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்?

சென்னையில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
24 Jun 2025 6:28 AM
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
6 Jun 2025 11:47 AM
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவிற்கு ஒப்புதல்

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவிற்கு ஒப்புதல்

19 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்களுடன் அமைய உள்ள இந்த வழித்தடத்தின் திட்ட மதிப்ப்பீடு ரூ.9,928.33 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2 May 2025 12:01 PM
டெல்லி மெட்ரோவில் பெண்கள் பஜனை பாடியதால் பரபரப்பு

டெல்லி மெட்ரோவில் பெண்கள் பஜனை பாடியதால் பரபரப்பு

மெட்ரோவில் இது போன்று அனுமதி இல்லாமல் ஈடுபடுவது தடை என்பதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பஜனையில் ஈடுபட்ட பெண்களை கண்டித்தனர்.
17 April 2025 3:32 AM
திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம் விரிவாக்கம்

திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம் விரிவாக்கம்

திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
15 March 2025 2:56 PM
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தம்

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
29 Jan 2025 10:19 AM
சென்னை மெட்ரோ - ரூ.349 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை மெட்ரோ - ரூ.349 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்டிரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான பணிகளுக்கு ரூ.349 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
23 Jan 2025 12:21 PM
மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - உதயநிதி ஸ்டாலின்

'மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' - உதயநிதி ஸ்டாலின்

மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்ளில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
12 Nov 2024 3:40 PM
சிங்கார சென்னை அட்டையை இனி எளிமையாக பெறலாம் - மெட்ரோ நிர்வாகம் தகவல்

சிங்கார சென்னை அட்டையை இனி எளிமையாக பெறலாம் - மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் 20 சதவீத தள்ளுபடி வழங்குகிறது.
30 Oct 2024 5:23 PM