
பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2 Jun 2025 12:25 PM
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது
26 May 2025 2:24 PM
மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட நபர் கைது
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்
23 May 2025 4:02 PM
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்: மேலும் 3 வழித்தடங்களை கட்ட திட்டம்
சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது
14 May 2025 11:46 AM
ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம்
அதிகபட்சமாக கடந்த 30-ந்தேதி 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2 May 2025 6:13 AM
மெட்ரோ ரெயிலில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ.500 அபராதம்
பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
29 April 2025 1:19 AM
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் - சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
கடந்த முறை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில் இந்த முறை 35-40 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெற்றது.
28 April 2025 12:31 PM
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் - இன்று சோதனை ஓட்டம்
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.
28 April 2025 3:23 AM
பூந்தமல்லி - போரூர் இடையே நாளை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவையை டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
27 April 2025 7:11 AM
ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்
பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 7:47 PM
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
நிதிப்பரிவுக்காக திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 7:23 AM
தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கம்
பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
21 April 2025 3:50 AM