
''அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம்''...ஷில்பா ஷெட்டியை கவர்ந்த நடிகர் யார்?
பாசில் இயக்கிய 'நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு' என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்று ஷில்பா கூறினார்.
12 July 2025 1:44 PM
மோகன்லாலால் தாமதமாகிறதா சிவகார்த்திகேயனின் புதிய படம் ?
விநாயக் சந்திரசேகரன் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக மோகன்லால் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
12 July 2025 9:01 AM
மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சாய் அபயங்கர்
‘பல்டி’ மலையாள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதையொட்டி படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது.
4 July 2025 1:25 PM
கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லால் மகள்
மோகன்லால் மகனைத் தொடர்ந்து அவருடைய மகளும் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 July 2025 2:58 PM
மோகன்லால் - மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
26 Jun 2025 3:45 AM
'திரிஷ்யம் 3' படத்தின் மூன்று வெர்ஷன்களையும் ஒரே தேதியில் வெளியிட இயக்குனர் திட்டம்
இயக்குனர் ஜீத்து ஜோசப் 'திரிஷ்யம் 3' படத்திற்கான படப்பிடிப்பு பணியை அக்டோபர் மாதம் துவங்க உள்ளார்.
24 Jun 2025 12:22 PM
மோகன்லாலின் "திரிஷ்யம் 3" படப்பிடிப்பு அப்டேட்
மோகன்லாலின் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
21 Jun 2025 2:01 PM
மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?
மோகன்லாலின் ஊட்டி பங்களா ஒரு நாள் வாடகை ரூ.37,000 என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 3:19 PM
அஜித்தின் 64வது படத்தில் இணையும் மோகன்லால்?
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
19 Jun 2025 1:52 PM
மோகன்லாலின் "துடரும்" படத்தை பாராட்டிய செல்வராகவன்
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ‘துடரும்’ படம் ரூ 231 கோடி வசூலித்துள்ளது.
3 Jun 2025 12:10 PM
"துடரும்" வெற்றி காணிக்கை: தென்காசி முருகன் கோவிலுக்கு செம்புவேல் வழங்கிய மோகன்லால்
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 'துடரும்' படம் ரூ 231 கோடி வசூலித்துள்ளது.
29 May 2025 1:34 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் மோகன்லாலின் 'தொடரும்' திரைப்படம்
தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'தொடரும்' ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
26 May 2025 4:18 PM