
உத்தரகாண்ட்: மீட்பு பணியில் 11 ராணுவ வீரர்கள் காயம்
உத்தரகாண்டில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளம் தொடர்பான மீட்பு பணியில் காயமடைந்த 11 ராணுவ வீரர்கள் சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.
6 Aug 2025 3:45 PM
தாய்லாந்து-கம்போடியா ராணுவ வீரர்கள் மோதல்; 9 பேர் பலி
கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவ வீரர்கள் மோதலில், 3 எல்லைப்புற மாகாணங்களை சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர்.
24 July 2025 8:39 AM
ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
ஈரானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர்.
11 Jun 2025 12:10 AM
அமெரிக்காவில் கலவரத்தை கட்டுப்படுத்த 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
8 Jun 2025 12:45 PM
ராணுவ வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள்
ராணுவ நடவடிக்கை காலகட்டங்களில், தனியுரிமை மற்றும் நடவடிக்கை ரகசியம் குறித்த எல்லைகளை மதித்து நடக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
3 Jun 2025 3:46 PM
இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் - உறுதிப்படுத்திய பாகிஸ்தான்
இந்தியாவுடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
13 May 2025 8:18 PM
வாகா-அட்டாரி எல்லை: பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை
நாள்தோறும் கொடியிறக்கும் நிகழ்வில் இருநாட்டு வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
24 April 2025 1:17 PM
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல்; 30 ராணுவ வீரர்கள் படுகொலை
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி, பயணிகளை சிறைபிடித்த போராளிகள் 30 ராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர்.
11 March 2025 3:10 PM
காஷ்மீரில் குண்டுவெடிப்பு; 3 ராணுவ வீரர்கள் படுகாயம்
காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
11 Feb 2025 1:14 PM
அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு: திரளானோர் கண்டுகளிப்பு
வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
26 Jan 2025 11:53 AM
எதிரிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருங்கள்; ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை
2047-ம் ஆண்டிற்குள் நாடு ஒரு முன்னேற்றம் அடைந்த மற்றும் சுயசார்புடைய நாடாக உருவாக வேண்டிய தேவை உள்ளது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
29 Dec 2024 9:11 PM
அரியானா: பணியின்போது மரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கான இழப்பீடு ரூ.1 கோடியாக அதிகரிப்பு
அரியானா முதல்-மந்திரி நயப் சிங் தலைமையில் நேற்று கூடிய மந்திரி சபையில், ராணுவ வீரர்களுக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
28 Dec 2024 7:12 PM