மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை

மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை

டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 12:38 PM
அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை: டிஜிபி உத்தரவு

அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை: டிஜிபி உத்தரவு

இரு தரப்பு இடையே மோதல் ஏற்படும் என்பதால் அனுமதி அளிக்கக் கூடாது என்று மாவட்ட எஸ்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
25 July 2025 4:43 PM
ராமதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியை புறக்கணித்த அன்புமணி

ராமதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியை புறக்கணித்த அன்புமணி

பாமக எனும் கட்சியின் அதிகார மையத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி அரசியல், குடும்ப நிகழ்வுகளிலும் எதிரொலித்துள்ளது
25 July 2025 3:56 PM
Prime Minister visiting Ariyalur: Chola family should be honored - Ramadoss

அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடி: சோழர் குடும்பத்தினரை கவுரவிக்க வேண்டும் - ராமதாஸ்

முதலாம் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கவேண்டும் என்று ராமதாஸ், அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
25 July 2025 5:17 AM
திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு

திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படத்தை சேரன் இயக்க உள்ளார்.
25 July 2025 4:59 AM
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
25 July 2025 3:54 AM
எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ்: திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி

எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ்: திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி

அன்புமணியின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
24 July 2025 11:32 AM
பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றம் - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றம் - ராமதாஸ் அறிவிப்பு

அன்புமணியின் நடைப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.
24 July 2025 5:55 AM
3 பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

3 பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் ராமதாஸ்.
20 July 2025 9:21 AM
செஞ்சிக்கோட்டை தமிழர்களின் அடையாளம்: மராட்டிய அரசு உரிமை கொண்டாட என்ன இருக்கிறது? - ராமதாஸ்

செஞ்சிக்கோட்டை தமிழர்களின் அடையாளம்: மராட்டிய அரசு உரிமை கொண்டாட என்ன இருக்கிறது? - ராமதாஸ்

செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்று கூறுவது வரலாற்று பிழை மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறையை திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலையாகும் என தெரிவித்துள்ளார்.
16 July 2025 12:36 PM
90 சதவீத தொண்டர்கள் அன்புமணி  பக்கம் உள்ளனர்-  பாமக எம்.எல்.ஏ பேட்டி

90 சதவீத தொண்டர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர்- பாமக எம்.எல்.ஏ பேட்டி

டாக்டர் ராமதாசுடன் சதித்திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்று சிவக்குமார் எம்.எல்.ஏ கூறினார்.
15 July 2025 2:26 AM
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரெயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு - ராமதாஸ்

தனி பட்ஜெட்டில் இயங்கிய ரெயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு - ராமதாஸ்

விபத்துகள் அடிக்கடி ஏற்பட காரணம், ரெயில் பாதைகள் சரியான சீரமைப்பில் இல்லாததும், பராமரிப்பு பணிகளை முறைப்படுத்தாமல் இருப்பதும்தான் என தெரிவித்துள்ளார்.
14 July 2025 11:14 AM